Kolai Segarippu Maiyam
()
About this ebook
செக்ஸ் வெறி பிடித்த ஆங்கில வார்த்தைகளில் டைட்டில் வைக்கும் டைரக்டர் ஆர்யா ரூம் அட்டென்டர் போர்வையில் வரும் கொலையாளியால் கொலை செய்யப்படுகிறான். டியாரா துப்பறிய ஆரம்பிக்கிறான். ஹீரோயின் ஸாராவை விசாரிக்கிறான். இரண்டாவது கிராமத்து ஒரிஜினல் படங்கள் எடுக்கும் டைரக்டர் சோழன் கொல்லப்படுகிறான். உதவி டைரக்டர் ஒப்பனையில் போய் தயாரிப்பாளர் கங்கோத்ரியின் புவனை கொலைகாரன் கொல்கிறான். அடுத்து திரைக்கதை வசனகர்த்தா செல்வதிருமால் கொலை செய்யப்படுகிறார். அடுத்து என்ஆர்ஐ நடிகர் சுந்தர் கொலை. சீரியல் கில்லிங் பற்றி ஆராய்ச்சி செய்யும் பால்பாண்டியனை டியாரா சந்திக்கிறான். பால்பாண்டியன் கைடு கல்யாணராமன் ஆராய்ச்சிக்கு உதவிய ஐவர் கொலை செய்யப்படுகின்றனர். டியாரா செல்லும் ரயில் கடத்தப்படுகிறது. கொலைகாரனும் அவனது சகாக்களும் தலைவிரித்து ஆடுகின்றனர். கொலைகாரன் சீரியல் கில்லிங் காலேஜ் வைத்து நடத்துகிறவன் என உண்மை வெளிவருகிறது. சீரியல் கில்லர் டியாராவால் கொல்லப்படுகிறான். மீண்டும் சீரியல் கில்லிங் காலேஜ் உதயமாகிறது. மொத்தத்தில் நூறுடன் ஆக்ஷன் நிரம்பிய அதிரடி நாவல் இது.
Read more from Arnika Nasser
Thulla Thudikka Rating: 0 out of 5 stars0 ratingsThrill Thrill Dynamite Rating: 0 out of 5 stars0 ratingsThirumarai Nabimozhi Islamiya Neethi Kathaigal - Thoguthi 3 Rating: 0 out of 5 stars0 ratingsThimingala Vettai Rating: 1 out of 5 stars1/5Saathan Devathai Rating: 0 out of 5 stars0 ratingsSoonyakara Kizhavi Rating: 0 out of 5 stars0 ratingsOnbadhu Uyirgal Rating: 3 out of 5 stars3/5Clydescope Mugamoodi Rating: 5 out of 5 stars5/5Kodaikanal Marmam Rating: 5 out of 5 stars5/5Konjam Kollungal Rajavey Rating: 0 out of 5 stars0 ratingsThakku Minnaley Thakku Rating: 5 out of 5 stars5/5Kaialavu Boogambam! Rating: 2 out of 5 stars2/5Aabathu Mandalam Rating: 5 out of 5 stars5/5Thaayin Kaaladiyil Sorgam Rating: 0 out of 5 stars0 ratingsSonthamaai Oru Kabarsthan Rating: 0 out of 5 stars0 ratingsNee Kolaikarana? Rating: 5 out of 5 stars5/5Kizhakku Kadarkarai Saalai Rating: 2 out of 5 stars2/5Mummy Rating: 1 out of 5 stars1/5Sunnath Kalyanam Rating: 0 out of 5 stars0 ratingsThirumarai Nabimozhi Islamiya Neethikathaigal Thoguthi - 9 Rating: 0 out of 5 stars0 ratingsThirumarai Nabimozhi Islamiya Neethikathaigal Thoguthi - 10 Rating: 0 out of 5 stars0 ratingsMarma Mudichukal Rating: 0 out of 5 stars0 ratingsVetri Koottani Rating: 2 out of 5 stars2/5Elipori Rating: 0 out of 5 stars0 ratingsThirumarai Nabimozhi Islamiya Neethikathaigal - Thoguthi 2 Rating: 0 out of 5 stars0 ratingsSuriyan Santhippu Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsPunch Dialogue Thozhirsaalai Rating: 0 out of 5 stars0 ratingsThirumarai Nabimozhi Islamiya Neethikathaigal Thoguthi - 8 Rating: 0 out of 5 stars0 ratingsGramathu Nila Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kolai Segarippu Maiyam
Related ebooks
Natchathira Girahanam Rating: 0 out of 5 stars0 ratingsAatril Oru Kaal Setril Oru Kaal Rating: 0 out of 5 stars0 ratingsYandhra Mandhra Thandhra Rating: 0 out of 5 stars0 ratingsMalaikkum Kolai Kangal Rating: 0 out of 5 stars0 ratingsPoi Kaappalan Rating: 0 out of 5 stars0 ratingsThazhampoove Aazhampo Rating: 0 out of 5 stars0 ratingsதாழம்பூவே... ஆழம்போ..! Rating: 0 out of 5 stars0 ratingsVaram Ketkum Devathai Rating: 0 out of 5 stars0 ratingsOliyin Nizhalil... Rating: 0 out of 5 stars0 ratingsYaayum Ngyaayum Yaaraagiyaro... Rating: 0 out of 5 stars0 ratingsNadikanin Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsMothi Kondey Iruppean! Rating: 4 out of 5 stars4/5Bramma Kanave Pratisha! Rating: 0 out of 5 stars0 ratingsNatchathira Grahanam Rating: 0 out of 5 stars0 ratingsAagayathil Bhoogambam Rating: 0 out of 5 stars0 ratingsSorkathin Kaladikalil Rating: 0 out of 5 stars0 ratingsAzhagu Vayathu Aabathu Rating: 0 out of 5 stars0 ratingsManjal Nilavugalai Choodu! Rating: 0 out of 5 stars0 ratingsSingapoorukku Sila Kazhuthaigal Rating: 0 out of 5 stars0 ratingsCheckka Sivantha Thangam Rating: 0 out of 5 stars0 ratingsVazhigal Moodapattullana Rating: 0 out of 5 stars0 ratingsIranthavane, Vanakkam Rating: 5 out of 5 stars5/5Vilaikku Oru Vanavil Rating: 0 out of 5 stars0 ratingsKadalil Oruthi Kattilil Oruthi Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Nayagi Rating: 5 out of 5 stars5/5Ungal Bhagyarajin Kelvi-Pathilgal – Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsA Positive Rating: 0 out of 5 stars0 ratingsEn Priyamulla Snehithanukku Rating: 0 out of 5 stars0 ratingsAalaya Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsBerovin Pinnal Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Kolai Segarippu Maiyam
0 ratings0 reviews
Book preview
Kolai Segarippu Maiyam - Arnika Nasser
http://www.pustaka.co.in
கொலை சேகரிப்பு மையம்
Kolai Segarippu Maiyam
Author:
ஆர்னிகா நாசர்
Arnika Nasser
For more books
http://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
1
ஹோட்டல் மௌர்யா ஷெர்ட்டன்.
அறை எண். 5418.
படப்பிடிப்பு முடித்துவிட்டு அப்போதுதான் அறை திரும்பியிருந்தான் ஆர்யா. பனியன் வியர்வையில் ஊறியிருந்தது.
ஆர்யா. வயது 30. உயரம் 5-10". மாநிறம். வகிடு இல்லாத ஷாருக்கான் வகை கோரை தலைக் கேசம். மீசை இல்லாத குதிரை முகம். ஆதம் ஆப்பிள் துருத்திய நீளமான கழுத்து. க்ளோஸ் நெக் முழுக்கை பனியன். ஜீன்ஸ். மெஸ்காஸ் ஷு.
ஆர்யா தமிழ்த்திரை உலகின் டாப்டென் சினிமா டைரக்டர்களில் ஒருவன்.
ஆர்யா இதுவரை 5 சினிமா படங்கள் டைரக்ட் செய்திருக்கிறான். ஐந்துமே வெற்றிப்படங்கள்.
அவனின் பட டைட்டில்கள் இரட்டை எழுத்துக்கள் கூடிய ஒற்றை வார்த்தையாக இருக்கும். அத்துடன் அவனது படங்களில் எல்லைமீறிய ஆபாசமும் வக்கிரமும் பிரேமுக்கு பிரேம் வழிந்தோடும்.
‘ஜாலி'
'ஹாய்'
'மூன்'
'சன்'
'சிக்'
முதல் நான்கு படங்களில் பிரபல நடிகர்களை ஹீரோக்களாகப் போட்டு டைரக்ட் செய்த ஆர்யா, ஐந்தாவது படமான 'சிக்'கில் தானே ஹீரோவாக நடித்தான்.
தமிழ் சினிமா அவனை கிண்டல் செய்தது. இவன் ஹீரோவா? படம் ஊத்திக்கப்போகுது. இனி ஆர்யா அம்பேல்தான்!
படம் ரிலீஸானது.
படமா இது? சிங்கிள் எக்ஸ் மூவி மாதிரி இருக்கு! உவ்வே!
என்றபடி மக்கள் ‘சிக்'கை வெள்ளிவிழா படமாக்கினர்.
அதுவரை சாதாரணமாய் இருந்த ஆர்யா தரையில் கால் படாமல் அந்தரத்தில் நடந்தான். எல்லா செயற்கைக்கோள் தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் தோன்றி நான் தமிழ்ச்சினிமாவை மேய்க்க வந்த தேவமேய்யப்பன்!
என அறிவித்தான்.
அத்துடன் தன்னுடைய புதிய படத்தின் டைட்டிலை அறிவித்தான். 'XXX.'
அவ்வளவுதான்...
சில அரசியல் கட்சிகள் கச்சைக்கட்டிக் கொண்டு போராட்டத்தில் குதித்தன-ஆர்யா தனது படத்தின் தலைப்பை தமிழ்ப்படுத்த வேண்டுமென்று.
முதலில் மறுத்த ஆர்யா பலத்த எதிர்ப்புக்கு ஓரளவுக்கு பயந்து படத்தலைப்பை 'கிஸ்' என மாற்றினான்.
படப்பிடிப்பை வாஹினி ஸ்டுடியோவில் ஆரம்பித்தான்.
முதல் ஷெட்யூல் ஆரம்பித்து இருபது நாட்கள் ஓடிவிட்டன.
அறைக்குள் வந்தவன் ஆடைகளைக் களைந்தான். நிர்வாணமாக பாத் டப்புக்கு நடந்தான். பாத் டப்பின் டேப்பைத் திறந்துவிட்டு டப்பை நிறைத்தான். திரவசோப்பைக் கலந்தான்.
குளித்தான்.
தன்னுடைய புதிய படத்திற்கு ஒலிப்பதிவான பாடலை சீழ்க்கையடித்தான்.
எழுந்தான். பூத்துவாலை சுற்றிக்கொண்டான். பின்னங்கழுத்திலும் அக்குளிலும் நறுமணம் பீய்ச்சிக் கொண்டான்.
உள் இணைப்பு தொலைபேசியில் பக்கத்து அறையில் தங்கியிருக்கும் கதாநாயகியை அழைத்தான்.
ஸாரா?
சொல்லுங்கஜி!
ஆடை அணிந்து இருக்கிறாயா, அல்லது குளித்துவிட்டு ஆடையின்றி சூட்டுக்குள் உலவிக் கொண்டிருக்கிறாயா?
சிறப்பான கற்பனை. நைட்டியில் இருக்கிறேன்!
உள்ளாடை அணிந்திருக்கிறாயா?
இல்லை!
"நான் 'கிஸ்' படத்தை நடித்து இயக்குவதில் பெருமைப்படவில்லை. உன்னுடன் ஜோடியாக நடிப்பதையே பெருமையாகக் கருதுகிறேன். முதல் நான்கு படங்களில் ஹீரோ பசங்களுக்கு சூப்பர் பிகர்களை ஜோடியாகப் போட்டுவிட்டு அவர்கள் சல்லாபிப்பதை விரல் சூப்பி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். போன படத்தில் நான் ஹீரோ என்றாலும் ஹீரோயின் ஏழெட்டு கைகள் மாறிவந்த வெரி ஓல்டு சரக்கு. நீ புத்தம் புதுசு. உன்னை மும்பைல பாத்து செலக்ட் பண்ணப்பவே மேகத்ல மிதந்தேன். நீ ஒரு பொம்மை. நான் விளையாடுவதற்கு ஏற்ற பார்பி பொம்மை. இன்னும் கொஞ்சம் சதைப்பற்றாய் உனது மார்பகங்கள் இருந்திருக்கலாம் என முதலில் நினைத்தேன். ஆனால் மறைப்பு இல்லாத போது அவை கனகச்சிதமாய் உள்ளன என்பது தெரிந்தது. மிகச்சிறிய உதடுகளை வைத்திருக்கிறாயே விருப்பமாக முத்தமிட முடியுமா என சந்தேகித்தேன். ஆனால் முதன்முறையாக முத்தமிட்டபோது அவை என்னை திக்குமுக்காட வைத்துவிட்டன. எனது இருகைகள் ஏற்படுத்தும் வட்டத்துக்குள் உனது இடுப்பு அடங்கியபோது ஜோதிகா கிரண் டைப் இடுப்புகள் தேடும் எனது பாமர ரசனை சற்றே சுருங்கியது. ஆனால் அவை பருத்த பேரிக்காய் இடுப்பு பகுதியைக் காட்டி என்னைப் பரவசப்படுத்தின. உனது தொடைகளில் தலை வைத்துப் படுக்கும் சுகத்தில் தலையணை துறந்தேன்.
மொத்தத்தில் உனது