Thaa!
5/5
()
About this ebook
வாழ்க்கையில் தடம் மாறி செல்லும் பெண்களின் நிலையால், இறுதியில் அவர்களின் வாழ்க்கையே சூன்யமாகிவிடுகிறது. இன்றைய இளைய தலைமுறையினரின் காதலின் உண்மையையும், நட்பின் மகத்துவத்தையும் அறியலாம்.
இனிகதையில்.....
Read more from Pattukottai Prabakar
Bharath Rajyam Rating: 5 out of 5 stars5/5September, October, Christopher! Rating: 5 out of 5 stars5/5Bharath VS Susila Rating: 5 out of 5 stars5/5Bharath And Pattampoochi Rating: 5 out of 5 stars5/5Iravu Pathu Rating: 5 out of 5 stars5/5Kaadhalna Enna Prakash? Rating: 0 out of 5 stars0 ratingsNarukkendru Naalu Varthai Rating: 0 out of 5 stars0 ratingsOor Urangum Velai Rating: 5 out of 5 stars5/5Puthi Munai Vithai Rating: 5 out of 5 stars5/5Thappikka Thadaiyillai Rating: 5 out of 5 stars5/5Yaarukkum Mugam Illai Rating: 5 out of 5 stars5/5Ithuvarai… Rating: 0 out of 5 stars0 ratingsSugamthaney Suseela? Rating: 0 out of 5 stars0 ratingsUyirodu Vendum… Rating: 5 out of 5 stars5/5Thottal Thodarum Rating: 4 out of 5 stars4/5Pushpa Rating: 5 out of 5 stars5/5Ini... Iniya... Rating: 5 out of 5 stars5/5Varuvean! Velvean! Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Vidum Neram Rating: 5 out of 5 stars5/5Arjunan Ambu Rating: 5 out of 5 stars5/5Tick... Tick... Lipstick! Rating: 5 out of 5 stars5/5Naankadi Savukku Rating: 5 out of 5 stars5/5Kuttra Surangam Rating: 0 out of 5 stars0 ratingsPatharathey Bharath Rating: 5 out of 5 stars5/5
Related to Thaa!
Related ebooks
Innum Sila Nimidangalil... Rating: 5 out of 5 stars5/5Naan Kutravali Illai Rating: 5 out of 5 stars5/5Kathi Mel Payanam Rating: 0 out of 5 stars0 ratingsMarakka Mattean Malini Rating: 0 out of 5 stars0 ratingsAndha Moondru Naatkal Rating: 0 out of 5 stars0 ratingsThoda Mudiyatha Thoduvanam Rating: 5 out of 5 stars5/5Neruppodu Vilaiyadu! Rating: 5 out of 5 stars5/5Kolai Kolaiyam Mundhirikka Rating: 0 out of 5 stars0 ratingsAagave, Section 302 Padi Rating: 5 out of 5 stars5/5Kadaisi Aayutham Rating: 5 out of 5 stars5/5Devathai Punnagaikkiral Rating: 5 out of 5 stars5/5Puthaithu Vaitha Nila Rating: 0 out of 5 stars0 ratingsKadaisi Punnagai Rating: 5 out of 5 stars5/57, December - 85 Rating: 5 out of 5 stars5/5Kanavu Karaiyum Neram Rating: 0 out of 5 stars0 ratingsVilaga Vilaga Vibareetham Rating: 5 out of 5 stars5/5Ippadikku Indhu... Rating: 0 out of 5 stars0 ratingsSarpa Viyugam Rating: 0 out of 5 stars0 ratingsJarigai Medai Rating: 0 out of 5 stars0 ratingsJackpot Raathiri Rating: 5 out of 5 stars5/5Tick... Tick... Lipstick! Rating: 5 out of 5 stars5/5Imaikkum Nerathil Rating: 5 out of 5 stars5/5Ini Ithu Vithi Rating: 0 out of 5 stars0 ratingsNetru Varai Kaadhali! Rating: 0 out of 5 stars0 ratingsArjunan Ambu Rating: 5 out of 5 stars5/5Wellington Vibareetham Rating: 5 out of 5 stars5/5Uyire Urugathey Rating: 5 out of 5 stars5/5Nirangal Rating: 3 out of 5 stars3/5Oru Coffee Kudikalama? Rating: 4 out of 5 stars4/5Nagaratha Nizhal Ondru! Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Thaa!
2 ratings0 reviews
Book preview
Thaa! - Pattukottai Prabakar
https://www.pustaka.co.in
தா!
Thaa!
Author:
பட்டுக்கோட்டை பிரபாகர்
Pattukottai Prabakar
For more books
https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அன்புள்ள உங்களுக்கு...
வணக்கம்.
தா & மறுபடி தா - இரண்டு கதைகளும் 'பாக்கெட் நாவல்’- இதழ்களில் வந்தவை.
இந்தக் கதைகளில் இரண்டு புதுமைகள்.
1. இரண்டிலும் வர்ணனைகள் கிடையாது. முழுக்க, முழுக்க உரையாடல்கள் மட்டுமே.
2. மறுபடி தா - தாவின் தொடர்ச்சியாக எழுதப்பட்ட கதை.
வர்ணனைகளே இல்லாமல் நாவல் எழுதப்போகிறேன் என்று என் எழுத்தாள நண்பர்களிடம் சொன்னப்போது, அவர்கள் எச்சரித்தார்கள். சரியாக வராது என்றார்கள். ஆனாலும் நான் பிடிவாதமாய் முயன்று பார்த்தேன்.
சரியாக வந்திருக்கிறது என்றார்கள் படித்தவர்கள். வித்தியாசமாய் இருக்கிறது என்றார்கள். வர்ணனை இல்லாதது குறை என்றார்கள். இந்த இரண்டு கட்சியில் நீங்கள் எந்த கட்சி என்று படித்து விட்டுச் சொல்லுங்கள்.
பிரியங்களுடன்,
பட்டுக்கோட்டை.
முன் குறிப்பு :
நேயர் விருப்பத்தின் அடுத்த கட்டமாக, குண்டு வெடித்த முத்தரசநல்லூர் வாசகர் திரு. கணேச பாண்டியனின் விருப்பத்திற்கிணங்க வர்ணனைகளே இல்லாமல் ஒரு முயற்சி. அல்லது... இது ஒரு ரேடியோ நாடகத்தின் தம்பி.
1
ஹாய் கீத், குட் ஈவினிங்
தப்பு. ஈவினிங் தாண்டியாச்சு.
'ஸாரிம்மா. பெட்ரோல் ட்யூபிலே அடைப்பு. முக்கால் மணிநேரம் சாப்பிட்டுடிச்சி ஸ்கூட்டர். இல்லைன்னா சொன்னபடி வந்திருப்பேன். ரொம்ப நேரமாச்சா?"
நூத்தி இருபது நிமிஷங்கள்.
டபுள் ஸாரி. கும்புட்டாச்சா?
எத்தனை தடவை கும்புடறது? கோயிலுக்கு வர்றவங்கள்லாம் முறைச்சி முறைச்சி பார்த்தாங்க.
ரைட். இப்ப என்ன செய்யட்டும்? வா, கடற்கரை போய்டலாம்.
நேரமாச்சு மதன். எட்டரைக்கு வீட்ல இருந்தாகணும். ரெண்டு பஸ் மாறனும்.
மணி ஏழுதான். நான் ட்ராப் பண்றேன் தெரு முனையிலே. வா.
மதன்.
ம்
மனசுக்குப் பிடிச்சவங்களோட இப்படி கடற்கரை மணல்ல கைக்கோத்து நடக்கிறது எவ்வளவு சந்தோஷம்!
இன்னும் நிறைய இருக்கு கீத்.
கடல் பத்தி ஒரு புதுக்கவிதை சொல்லுங்களேன்.
"மணியார்டர் பாரத்திலே கீழே ஸ்பேஸ் ஃபார் கம்யூனிகேஷன்னு இடம் இருக்கும் பாரு, அதிலே செய்தி எழுதறதுக்குக்கூட யோசனை செய்யணும் எனக்கு. என்னைப் போயி… நீ சொல்லு, ரசிக்கிறேன்.
சொல்லட்டுமா? மூன்று ஷிஃப்ட்களில் அலைகள் உற்பத்தி செய்யும் அற்புத தொழிற்சாலை. நேத்து படிச்சது இது.
இந்த காத்தை அனுபவிச்சிக்கிட்டு, கடலைப் பார்த்துக்கிட்டு, உன் மடியில் தலையை வச்சிக்கிட்டு இப்படியே இருந்துடலாமான்னு தோணுது. உக்காருவமா?
எதுக்கு? மடியில தலை வைக்கிறதுக்கா? மதன், கோயிலை விட்டு ரொம்ப தூரம் வந்துட்டோம். திரும்பி நடக்கலாமா!
வந்தா என்ன இப்போ? என்ன பயம்?
பயம் இல்லை. பயம் இல்லை.
உக்காரலாம் கீத். சும்மா பத்து நிமிஷம்.
இருங்க, கர்சீப் தர்றேன். வெள்ளை பாண்ட் அழுக்காய்டும்.
பரவாயில்லை, மணல்தானே? தட்டினா உதுர்ந்துடும். ஏய், இப்படி பக்கமா வந்து உக்காரு.
ரொம்ப இருட்டா இருக்குங்க. உங்க முகம்கூட தெரியலை சரியா. வாங்க, வெளிச்சத்துக்குப் போய்டலாம்.
மண்டு. இருட்டுதான் வசதி.
ஏய்…. கையை எடுங்க.
நான் இல்லேம்மா. நண்டு எதாச்சும் ஊர்ந்திருக்கும்… கீத்.
ம்?
,
நிஜமாவே மடியிலே படுத்துக்கறேனே… ப்ளீஸ்.
ஆம்பிளைங்க கெஞ்சினா அசிங்கம் மதன்.
சரி. கெஞ்சலை. உத்தரவா சொல்லட்டுமா?
"அதுக்கு மேல விஷமம் எதுவும்