Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Erithazhal
Erithazhal
Erithazhal
Ebook93 pages35 minutes

Erithazhal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நாயகனின் இறுதி அத்தியாயத்தில் சாதனையின் முதல் அத்தியாயம் தொடங்குகிறது இதோ எரிதழல் இதயத்தோடு வேதனையிலும் சாதனை படைப்போம்... வாருங்கள்

Languageதமிழ்
Release dateOct 25, 2021
ISBN6580148707532
Erithazhal

Read more from Shyam

Related to Erithazhal

Related ebooks

Related categories

Reviews for Erithazhal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Erithazhal - Shyam

    https://www.pustaka.co.in

    எரிதழல்

    Erithazhal

    Author:

    ஷ்யாம்

    Shyam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/shyam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    மாலை 4 மணி...

    ஆச்சரியமாய்...

    வானிலை அறிக்கையில் எச்சரித்தது போலவே...

    இடியோடு பலத்த மழை... பெய்துகொண்டிருந்தது...

    அவ்வப்போது...

    மின்னல் கண்ணடித்து சென்றது...

    மழையோடு ரோட்டு சகதி தெறித்து...

    பேண்ட்... ஷூ ஈரமாகி போக

    கையில் குடையோடு... ஏறக்குறைய நினைந்தபடி... காத்திருந்தான்... 32 வயதை கடந்த ராஜன்... அன்னார்ந்து பார்த்தான்... நீல நிற எழுத்துக்கள் பொறித்த பெயர் பலகை...

    சென்னை மத்திய சிறைச்சாலை...

    பெரிய கேட்டின் நடுவே குட்டி கதவு திறக்க... அதிலிருந்து... வெளியே வந்தான்...

    சொல்லிவைத்தாற்போல் மின்னல் ஒன்று பளிச்சிட...

    6 அடி உயரம்…

    விரிந்த தேகம்...

    சற்று தோய்ந்த நடை...

    முகத்தில் பல மாத தாடி...

    ராஜன் அவனை அடையாளம் கண்டுகொண்டவன்…

    சாலையில் தேங்கிய நீர் தெறிக்க ஓடினான் அவனை நோக்கி...

    ரா... ராகவ்...

    என்று அவன் முன்னே கவலையோடு நின்ற ராஜனை... பார்த்தான் ராகவ்

    ராஜன் கண்களில் ஒருவித பரிதவிப்பு...

    ராகவ்... அவனை நம்பாமல் பார்த்தான்...

    ராகவ்...! எப்படிடா இருக்கே ஆளே மாறிட்ட...?

    நீங்களும்… தான்...

    அதெல்லாம் ஒன்னுமில்லை... நீ வா...! என்றவன் அவனை குடைக்குள் இழுத்தான்...

    முழுவதும் நனைந்து போயிருந்தவனை உயரம் குறைவான காரணத்தால் அவனை இடுப்போடு அணைத்து... தன் குடைக்குள் சேர்த்துக்கொண்டு நடந்தான்...

    சற்று தூரத்தில் நிற்றிருந்த காரை நோக்கி...

    காரை அடைந்து...

    பின் ஸீட்டில் அமர்ந்தவனை ஏதும் சொல்லாது…

    காரை ஸ்டார்ட் செய்து...

    மெயின் ரோட்டில் புகுந்து... அடர்த்தியான டிராப்க்கில் நீந்தி...

    மிதமான வேகத்தில் கார் சென்று கொண்டிருந்த போது…

    ராஜன் திரும்பாமல் கேட்டான்..

    ராகவ்...! ஏன் ஏதும் பேசாமல் இருக்கே...?

    ராகவ் பேசவில்லை...

    ராஜன் சீகரெட் எடுத்து பற்ற வைத்து...

    அவனுக்கு சீகரெட் பாக்கெட் குடுத்து... லைட்டரையும் அவனிடம் நீட்டினான்... அந்த குளிரில் தேகம் நடுங்கியது... புகைத்தால் பரவாயில்லை என தோன்ற... வாங்கிக்கொண்டான்

    ராகவ் சீகரெட் பற்ற வைத்து... கண்களை மூடி... புகையை 4,5 நொடி நெஞ்சிக்குள் வைத்து வெளியிட்டான்...

    "ராகவ்...!

    என்னால் உன்னை வந்து பார்க்க முடியாத சூழ்நிலை... நீயும் புரிஞ்சிக்குவேன்னு நினைச்சேன்..."

    யாரை புரிஞ்சி… என்ன ஆக போகுது ராஜன்...

    நான் உன் நண்பன்டா...?

    ம்ம்… ம்...

    ப்ச்... நீயும் என்னை புரிஞ்சிக்கலனா எப்டி ராகவ்...?

    இந்த கார் இப்போ எங்கே போகுது ராஜன்...?

    நுங்கம்பாக்கம்...!

    அங்கே என்ன...?

    நீ அங்கே தான் தங்க போகிறாய்...!

    மாயா...?

    ம்ம்ம்… உனக்காக காத்திருக்கிறாள்...

    மாயா...

    ராகவ்வின் காதலி...

    இந்த உலகத்தில் வாழ்வதே அவள் ஒருத்திக்காக தான்... இந்த 3 வருடம் சிறையில் வாடியது பெரிதாக தோன்றவில்லை...

    அவள் நினைவுகளோடு வாழ்வதே நரக வேதனை...

    திருமணம் என்ற ஒரு சடங்கு மட்டுமே குறை...

    சொந்தம் என்று யாரும் இல்லா இருவருக்கும்... அவர்களே அவர்கள் உலகம்... சந்தோஷத்தில் திளைத்தனர்...

    திடீரென அந்த நிகழ்வு...

    அது நடக்கவில்லை என்றால் இந்நேரம் எப்படியோ வாழ்ந்து கொண்டிருந்திருக்கலாம்...

    எல்லாம் விதி... ராகவ்... என்ற ராஜன் குரலை கேட்டு கலைந்தான்...

    "என்னடா விதி...!

    என்னை சுற்றி என்ன நடந்ததுன்னு உனக்கும் தெரியும்...?"

    புரியுது... ராகவ்... எல்லாவற்றையும் மறந்து... புது வாழ்க்கை வாழனும்... அது தான் எங்களோட ஆசை...

    ஆனா... என்னோட ஆசை அது இல்லை...

    "ராகவ்...!

    நீ என்ன சொல்றே...?"

    ராஜன்... ஜெயில் தண்டனை அனுபவிச்சது நான்... அதுவும் செய்யாத குற்றத்துக்கு...

    அதுக்கு...?

    இதுக்கு பின்னாடி யாரெல்லாம் இருக்கிறார்கள் கண்டுபிடிச்சி... அவர்களுக்கு நான் யாரென்று காட்ட போறேன்...

    மாயாவை நினைத்து பார் ராகவ்...!

    அவள் உனக்காக பட்ட கஷ்டம் கொஞ்சமில்லை...

    மறுபடியும் ஏதாவது செய்து அவளை தவிக்க விட்டுவிடாதே..."

    நான் பார்த்துகிறேன்... ராஜன்...

    ராகவ்... இப்போது உனக்கு எதிரி என்று யாரும் இல்லை... இப்போது நீயே விலைக்கு வாங்க போகிறாய்... அதுவும் அவன் அரசியல்வாதி...

    எவனாக இருந்தாலும்... பரவாயில்லை...! பழிக்குபழி வாங்கணும்... அப்போது தான் என் மனசு உறங்கும்...

    "ம்ம்ம்...!

    இதுல நீ கேட்ட எல்லோமே இருக்கிறது...!"

    ராஜன் குடுத்த... அந்த பேக்ஐ பிரித்து பார்த்தான்...

    ஒரு பழைய மாடல் போன்... கூடவே கைத்துப்பாக்கி... கொஞ்சம் ரூபாய்

    Enjoying the preview?
    Page 1 of 1