Thoongum Maanaviyai Sight Adippathu Thappa?
By R. Nurullah
()
About this ebook
"சைட் அடிப்பதற்குக் கூட ஒரு இலக்கணம் உண்டு" என்பதைப் பக்குவமடைந்த கல்லூரி மாணவன் மூலமாக, விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற சிறுகதை இது.
Read more from R. Nurullah
Nakkindarum Mukkarandiyum Rating: 0 out of 5 stars0 ratingsIndia Sandhitha Vindhai Thalaivargal Rating: 0 out of 5 stars0 ratingsVeppanjselai Amman Thiruvizha Rating: 0 out of 5 stars0 ratingsSila Kadigaaram Rating: 0 out of 5 stars0 ratingsAasaiye Vetrikku Vazhi Rating: 0 out of 5 stars0 ratingsMoondram Paalinam Rating: 0 out of 5 stars0 ratingsNayam Pada Urai Rating: 0 out of 5 stars0 ratings
Related to Thoongum Maanaviyai Sight Adippathu Thappa?
Related ebooks
Neruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsKuliratha Margazhi Rating: 0 out of 5 stars0 ratingsUn Manasula Naan Irukkena? Rating: 0 out of 5 stars0 ratingsNinaivugal Nenjoduthaan... Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsPoo Mattum Puyalodu... Rating: 5 out of 5 stars5/5Thoorangal Nagarkindrana Rating: 5 out of 5 stars5/5Mazhaithuli Mattum Unakku Rating: 5 out of 5 stars5/5Oru Kaadhalin Climax Rating: 0 out of 5 stars0 ratingsIndha Pookkal Unakkaga Rating: 4 out of 5 stars4/5போய் வா... நதியலையே..! Rating: 0 out of 5 stars0 ratingsPoi Vaa Nathiyalaiye Rating: 0 out of 5 stars0 ratingsUdan Rating: 0 out of 5 stars0 ratingsPoi Kaatchi! Rating: 0 out of 5 stars0 ratingsEnthiran Manthiran Thanthiran Rating: 5 out of 5 stars5/5Thean Sindhum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsEzhuthi Vaithai Ennai! Rating: 0 out of 5 stars0 ratingsManoratham Rating: 4 out of 5 stars4/5மனோரதம் Rating: 0 out of 5 stars0 ratingsJayanthi Vandhal Rating: 0 out of 5 stars0 ratingsகாதலடி நீ எனக்கு..! Rating: 0 out of 5 stars0 ratingsKaathaladi Nee Enakku Rating: 0 out of 5 stars0 ratingsPesum Ullam Pesaatha Kankal Rating: 4 out of 5 stars4/5பேசும் உள்ளம் பேசாத கண்கள் Rating: 0 out of 5 stars0 ratingsChinna Chinna Mazhaithuligal Rating: 3 out of 5 stars3/5Poothu Kottiya Paadhai Rating: 0 out of 5 stars0 ratingsNandriyudan Nandhini Rating: 0 out of 5 stars0 ratingsVannam Konda Vennilave Rating: 5 out of 5 stars5/5Chittukuruvi Suttu Pazhagu Rating: 0 out of 5 stars0 ratingsMoongil Pookkal Rating: 1 out of 5 stars1/5
Related categories
Reviews for Thoongum Maanaviyai Sight Adippathu Thappa?
0 ratings0 reviews
Book preview
Thoongum Maanaviyai Sight Adippathu Thappa? - R. Nurullah
https://www.pustaka.co.in
தூங்கும் மாணவியை சைட் அடிப்பது தப்பா?
(சிறுகதைகள்)
Thoongum Maanaviyai Sight Adippathu Thappa?
(Sirukadhaikal)
Author:
ஆர். நூருல்லா
R. Nurullah
For more books
https://www.pustaka.co.in/home/author/r-nurullah
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. தூங்கும் மாணவியை சைட் அடிப்பது தப்பா?
2. யார் பைத்தியம்?
3. கமகமக்கும் பிச்சைக்காரன்
4. குளமோ?... குட்டையோ?
5. அப்பா செஞ்சது தப்பா?
6. கணிதநேயமா?... மனிதநேயமா?
7. சொல்லுங்கள்... வெல்லுங்கள்
8. பாசத்தைப் பொங்க வைத்த பிரிவு
9. கர்நாடக இசையில் கலைஞரின் லயிப்பு
1. தூங்கும் மாணவியை சைட் அடிப்பது தப்பா?
அவ ஒன்னச் சீண்டவே மாட்டேங்கறா... நீ என்னடான்னா அவ பின்னாலேயே சுத்திக்கிட்டு இருக்கே. ஒரு தடவ அவ உன்னைத் திரும்பிப் பாத்துட மாட்டாளான்னு தவம் கெடக்குறே! நான் தெரியாமத்தான் கேக்குறேன் ராத்திரி முழுக்க ரயில்ல அவளோட பக்கத்து சீட்லயே படுத்துகிட்டு வர்ற சான்ஸ் கெடச்சதே...! அப்பல்லாம் சைட் அடிக்காம... இப்ப அவள ஏக்கத்தோட பாக்கறியே! உன்ன புரிஞ்சுக்கவே முடியலடா...
லதாவின் நினைவுகளில் மூழ்கியவனாகத் தலையைக் குனிந்துகொண்டு அமர்ந்திருந்த ஞானமூர்த்தியைப் பிடித்து உலுக்கியவாறே பேசினான் அவனோட நண்பன் சுந்தரமூர்த்தி.
கல்லூரி வளாகத்தில் ஜோடியாகவும், தனித்தனியாகவும் சுற்றித்திரிந்து கொண்டிருந்த மாணவ - மாணவிகளிடையே இந்த இரு நண்பர்கள் உருக்கமான உரையாடலில் திகைத்துக் கிடந்தனர்.
தலையைத் தூக்கி சுந்தரத்தை நோக்கிய ஞானம், டேய் சுந்தரம்... நாமெல்லாம் ஸ்டடி டூர் போனப்ப ரயில்ல பக்கத்து பக்கத்து பர்த் சீட் கெடச்சதே... அதத்தானே சொல்றே!
எனக் கேட்டான்.
ஆமாம்... அந்த ராத்திரிய குறட்டை விட்டே கோட்டை விட்டுட்டியே ஞானம். நீயெல்லாம் என்னடா ஞானம்... சுத்த ஞானசூனியம்.
என சுந்தரம் சுட்டெரிக்கும் சொற்களைச் சரம் தொகுத்துக் கொட்டினான்.
"அந்த ரயில் ட்ராவல்ல எனக்கும், லதாவுக்கும் எதிர் எதிர் அப்பர் பர்த். கைக்கு எட்டுற