Abaaya Arivippu!
By Devibala
4/5
()
About this ebook
அஜந்தாவை திருமணம் செய்து, அவளுடன் சந்தோஷமாக வாழும் சந்திரமௌலி. அஜந்தாவின் வாழ்வில் ஏற்பட்ட அபாய அறிவிப்பு என்ன? சந்திரமௌலியின் இரண்டாவது திருமணம் யாருடன்? சந்திரமௌலியின் வாழ்வில் அடுத்தடுத்து நடக்கும் கொலைகள், அந்த கொலை திகிலையும், மர்மத்தையும் வாசித்து அறிவோம் அபாய அறிவிப்பை...
Read more from Devibala
Mundhanai Pandhal Rating: 0 out of 5 stars0 ratingsThurathi Varum Dhurogam Rating: 4 out of 5 stars4/5Enakku Mattumthaan! Rating: 0 out of 5 stars0 ratingsAmma Gondu…! Rating: 5 out of 5 stars5/5Koottai Kalaikkatheenga Rating: 0 out of 5 stars0 ratingsKana Kanum Kangal Rating: 3 out of 5 stars3/5Kanney Varuvaya? Rating: 5 out of 5 stars5/5Athuvarai Poruthiru! Rating: 0 out of 5 stars0 ratingsTheeyodu Vilaiyadum Thendral! Rating: 0 out of 5 stars0 ratingsInikkum Ilamai Rating: 5 out of 5 stars5/5Panam, Penn, Pathavi! Rating: 0 out of 5 stars0 ratingsVizhikul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsUdaney Vaazha Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsKetta, Enna Thappu? Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Changili Rating: 0 out of 5 stars0 ratingsManithan Paathi! Mirugam Paathi! Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Vittal Yarumillai! Rating: 0 out of 5 stars0 ratingsNenje Unnidam Rating: 0 out of 5 stars0 ratingsUnakkum Vazhvu Varum Rating: 0 out of 5 stars0 ratingsPottuvetcha Vatta Nilaa Rating: 5 out of 5 stars5/5Kaanikkai Rating: 5 out of 5 stars5/5Ava(l) Thaaram Rating: 0 out of 5 stars0 ratingsBathil Mariyathai Rating: 0 out of 5 stars0 ratingsKaaladiyil Poomalai Rating: 0 out of 5 stars0 ratingsKodi Kodi Aasai Rating: 0 out of 5 stars0 ratingsChakkalathi Rating: 0 out of 5 stars0 ratingsParamapatha Paampugal! Rating: 0 out of 5 stars0 ratingsNaan Uppa? Sarkkaraiya? Rating: 0 out of 5 stars0 ratingsOru Gulmohar Marathin Keezhaey Rating: 0 out of 5 stars0 ratings
Related to Abaaya Arivippu!
Related ebooks
Laser Sirippu Rating: 0 out of 5 stars0 ratingsDhrogam Puthithu! Rating: 0 out of 5 stars0 ratingsTime To Murder Rating: 5 out of 5 stars5/5Kalavu Pona Kadhali! Rating: 0 out of 5 stars0 ratingsAvasara Vaarisu Rating: 0 out of 5 stars0 ratingsகொஞ்ச(ம்) வா! Rating: 0 out of 5 stars0 ratingsThalaa Oru Thota Rating: 0 out of 5 stars0 ratingsAdutha Idhazhil Mudiyum Rating: 0 out of 5 stars0 ratingsபுது அவதாரம் Rating: 0 out of 5 stars0 ratingsSiragukal Rating: 0 out of 5 stars0 ratingsAasai Oonjalil Rating: 0 out of 5 stars0 ratingsValaikku Thappiya Meen Rating: 0 out of 5 stars0 ratingsThethi Kuruchidunga Rating: 5 out of 5 stars5/5Jannalora Nila Rating: 0 out of 5 stars0 ratingsDaniel Rating: 4 out of 5 stars4/5Nillu Nivedha! Rating: 0 out of 5 stars0 ratingsKannale Pesi Pesi..! Rating: 0 out of 5 stars0 ratingsOdi Va, Omana...! Rating: 0 out of 5 stars0 ratingsKurai Ondrumillai Rating: 0 out of 5 stars0 ratingsMothers Touch! Rating: 0 out of 5 stars0 ratingsMayangum Vayathu Rating: 0 out of 5 stars0 ratingsThapicha Pothum! Rating: 0 out of 5 stars0 ratingsVasantham Malarnthathu Rating: 4 out of 5 stars4/5Aruke Oru Aabathu Rating: 0 out of 5 stars0 ratingsVirunthukku Vaanga! Rating: 0 out of 5 stars0 ratingsVidupattavai Viraivil Rating: 5 out of 5 stars5/5சரித்திரம் திரும்புகிறது! Rating: 0 out of 5 stars0 ratingsThirunthivittal Divya! Rating: 0 out of 5 stars0 ratingsSugamaana Thorogam Rating: 0 out of 5 stars0 ratingsMudichugal Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Abaaya Arivippu!
1 rating0 reviews
Book preview
Abaaya Arivippu! - Devibala
https://www.pustaka.co.in
அபாய அறிவிப்பு!
Abaaya Arivippu!
Author:
தேவிபாலா
Devibala
For more books
https://www.pustaka.co.in/home/author/devibala-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 10
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
10
ஜன்னலில் அந்த கறுப்பு நிழல் படர்வதை கவனித்த பார்வதி எழுந்து நின்றாள்.
யாரது?
கேள்வி முடிந்தபோது ‘பளிச்’சென அத்தனை விளக்குகளும் அனைய, இருள் சூழ்ந்து கொண்டது.
அந்த இருட்டிலும் நிழலுருவம் மெல்ல மெல்ல நகர்ந்து கதவு நோக்கிவரத் தொடங்க, பார்வதிக்கு சுவாசிக்கக்கூட இயலாமல் மூச்சை அடைத்தது.
ஜல்... ஜல்... ஜல்...
கொலுசுக் கால்கள் மெல்ல மெல்ல முன்னேறி…
அந்த ஓசை இன்னும், இன்னும் பெரிதாகி...
படக்கென கதவு திறந்து கொள்ள,
இனிமேல் விழிகளை விரிக்க முடியாது என்ற நிலையில் பார்வையின் பார்வை குத்திட்டு நிற்க,
புடவையின் விளிம்பில் காலைக் காணவில்லை.
இன்னும் இரண்டங்குலம் கீழே தரையைத் தொடாமல் கொலுசு மட்டும், எந்தப் பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் ஓசையெழுப்ப,
அந்த ஆவி உருவம், கைநீட்டினால் தொடும் தூரத்தில் பார்வதியை அணுக -
பார்வதி அலற நினைத்து வாய் திறந்தாள்.
கொழகொழவென்று ரத்தம் கடைவாயோரம் உதியத் தொடங்கியது.
கண்கள் நிலைகுத்தி மேல் நோக்க,
மடிந்து, சரிந்தாள் பார்வதி.
அவள் பக்கத்தில் மண்டியிட்டு உட்கார்ந்தது ஆவி!
குறிப்பு: என்ன இது, கதை தொடங்கியதும் 10 வது அத்தியாயம் வருகிறதே என்று தோன்றுகிறதா? இருப்பதிலேயே இதுதான் சின்ன அத்தியாம். அதனால் இதை முதலில் இணைக்கும்படி நேர்ந்துவிட்டது. அதனால் பாதகமில்லை. இதை மறந்து விட்டு நாம் கதையை முதலிருந்து தொடங்கலாமா?"
1
வரப்போகும் பெண்ணுக்காக, ஆவலுடன் காத்திருந்தான் சந்திரமௌலி.
உடன் வந்திருந்த சீனு, அவனை இடுப்பில் கிள்ளினான்.
‘என்னடா இது தமாஷ்!’ சீனுவின் பக்கம் சரிந்து மெலிதாகச் சீறினான்.
மீண்டும் கோகிலா பார்த்திருக்கியா நீ? இது ‘பலான’ கிள்ளு. அண்ணி வந்துட்டா, ஒனக்கே விரல் ஊறும், ஸ்... அண்ணி வர்றாங்க. வர்றாங்க.
பார்வையை நாசூக்காக உயர்த்தினான் மௌலி.
ட்ரேயில் நாலைந்து டபரா டம்ளர்களோடு மெல்ல நடந்து வந்தாள் அந்தப் பெண். காபியைக் கொடுக்க அவள் குனிந்தபோது, அந்த சமுத்திர விழிகளின் இரைச்சலை காதில் கேட்டான்.
நமஸ்காரம் பண்ணு அஜந்தா!
அப்பா சொல்ல -
அவள் சற்று தயங்கியது போலிருந்தது.
வேணாங்க. உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா, அப்படி ஒக்காருங்க.
உட்கார்ந்தாள்.
பழக்கமில்லாத அந்நியனுக்கு நமஸ்காரம் செய்யறது சங்கடம்தான். உங்க அவஸ்தை புரியுது எனக்கு!
விழிகளில் வியப்பை அணிந்துகொண்டு அவனைப் பார்த்தாள்.
அப்போ நான் சொன்னது?
அவனது அப்பாவி முகத்தைப் பார்த்ததும் சிரிப்பு பீறிக்கொண்டு வந்தது. அதை அவள் அடக்க முயன்றதில் தொண்டை நரம்பு துடிப்பது