Imai Nadanam
()
About this ebook
தோழர் அய்யப்ப மாதவனின் கவியுலக அடிநாதமாகக் குறிப்பிடலாம். முள்ளில் மலரையும், மலரில் முள்ளையும், உடையாத தேநீர்க் குவளையை உடைந்த கூரிய துண்டுகளாகவும் காண்பதோடு நின்றுவிடாமல் தீக்குச்சியை வேறொன்றாகவும், கடலை வேறொன்றாகவும், ஒன்றைப் பலவாகவும். பலவற்றை ஒரேயொன்றாகவும் பார்க்கவும் உணரவும், உணர்ந்ததை எழுத்தில் சித்திரிக்கவும் முடிந்த மனம், மனிதனில் இருக்கும் கவிக்கு வரமாகவும், கவியில் இருக்கும் மனிதனுக்கு சாபமாகவும் அமையும் வாய்ப்புகளே அதிகம். பரிச்சயமான உலகமும் மனிதர்களும் கவிக்கு ஒரு முழுமையாகத் தட்டுப்படாமல் பின்னங்களாகவே, துண்டு துணுக்குகளாகவே, சிதறல்களாகவே காட்சியளிக்கிறார்கள். இயற்கையின் இயற்கையாய் இருந்துவிடுதலில்தான் அவருக்கான கவிதைகள் பிறந்துவிடுகின்றன. இமை நடனம் என்ற இந்தக் கவிதைத் தொகுப்புகளில் மூழ்கி இயற்கையின் எழில்களுடன் நாமும்...
Read more from Iyyappan Madhavan
Thanimaipaduththuthal Rating: 0 out of 5 stars0 ratingsAppilukkul Odum Rail Rating: 0 out of 5 stars0 ratings
Related to Imai Nadanam
Related ebooks
Theekkul Viralai Vaithal Rating: 0 out of 5 stars0 ratingsNaragathin Uppu Kaattru Rating: 0 out of 5 stars0 ratingsS. Bullet Rating: 0 out of 5 stars0 ratingsKaiyoppam Rating: 4 out of 5 stars4/5Kaaladheethathin Suzhal Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - October 2021 Rating: 0 out of 5 stars0 ratingsPeyar Theriya Poovin Vaasam Rating: 0 out of 5 stars0 ratingsMudiyatha Mudivu Rating: 0 out of 5 stars0 ratingsOru Puyalin Nadham Rating: 0 out of 5 stars0 ratingsMitchamirukkum Eeram Rating: 0 out of 5 stars0 ratingsVizhumam 99 Rating: 0 out of 5 stars0 ratingsNinaivugal Nizhaladum Magizhampoo Marathadi Rating: 0 out of 5 stars0 ratingsIravin Katharal Rating: 0 out of 5 stars0 ratingsManam Enum Vanam Rating: 0 out of 5 stars0 ratingsKayaladum Nadhi Rating: 5 out of 5 stars5/5Oru Koppai Manitham Rating: 0 out of 5 stars0 ratingsKavithaiyil Nanaintha Kaatru Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Muthaleedu Rating: 0 out of 5 stars0 ratingsNoyyalin Kanneer Rating: 0 out of 5 stars0 ratingsVidhaikkul Virutcham Rating: 0 out of 5 stars0 ratingsEn Kodaiyin Nizhal Nee Rating: 0 out of 5 stars0 ratingsEn Pandigaiyin Naatkuripilirunthu Rating: 0 out of 5 stars0 ratingsNadhiyoram Rating: 0 out of 5 stars0 ratingsKattu Nerinji Rating: 0 out of 5 stars0 ratingsImai Paravaigalin Salanangal! Rating: 0 out of 5 stars0 ratingsVerin Vizhuthugal Rating: 0 out of 5 stars0 ratingsSaalaparinthu... Rating: 0 out of 5 stars0 ratingsKurinji Pootha Veli Rating: 0 out of 5 stars0 ratingsVidiyal Thedum Vithigal Rating: 0 out of 5 stars0 ratingsKallil Kasintha Thulikal! Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Imai Nadanam
0 ratings0 reviews
Book preview
Imai Nadanam - Iyyappan Madhavan
https://www.pustaka.co.in
இமை நடனம்
Imai Nadanam
Author:
அய்யப்ப மாதவன்
Iyyappan Madhavan
For more books
https://www.pustaka.co.in/home/author/iyyappan-madhavan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
உடையாமல் உடையும் கண்ணாடித் தேநீர்க் கோப்பைகளும் அவற்றின் உள்ளீடுகளும்!
கடக்க முடியாத தூரத்திலிருக்கிறது கவிதை
ஒரு பூவைப்போல
இறகொன்று
வடிவங்கள்
குட்டையெனினும் நிலவு மிதக்கிறது
மெளனம் படர்ந்த வெளி
ஒரு மூங்கில் மரத்தை
யானைக் கடவுள்
உயரே பறப்பாய்
கரையேறு
இசைஞன்
ஒன்றும் தெரியாது
கனிவு
ஒரு பேரலை
நீள ரயிலில் ஒளிந்த குப்பைகளை
அந்தக் காகத்திற்கு
சில்லறைகளோடு திரிகிறார்கள்
எழுத்துப்பூனை
ஓர் இலை சரிகிறது
பாலைவனக் குளம்பொலிகள்
என் படகு உன் நதி
மீனுக்குத் தெரிவதில்லை
வெவ்வேறு மரங்கள்
விமோசனம்
சாம்பல் பறவைகள்
கடல்
என்ன நினைக்கிறார்கள்
அமைதி குலைந்த புத்தன்
வெறுமை
காகம்
பயணி
ஜென் நிலையில் ஒரு குரல்
சின்ன உயரம்
இறங்கி மறைகிறார்கள்
ரயில்
காலம்
முழுப் பைத்தியம்
கவிஞன்
மஞ்சள் கூட்டம்
ஒரு செங்கல்
விசுவாசிகள்
மடி
ஒற்றை மேகம்
ஒவ்வொரு இரவும்
குறுவாள்
பால்யம்
கரை
சொல்கேட்கும் ஆவல்
உறக்கமற்ற இரவில்
மழை
இன்னொன்று
புதிர்கள்
மௌனத்தின் மொழி
எளியோரின் நிலம்
மொட்டைமாடி நிலவு
புல்லின் நுனியில்
அலைகள் எழாத ஒரு கடல்
ஒரு மீன்
கிளிக்கூண்டு
பழுத்த இலைகள்
முடிவின் பயணம்
நதியின் பாடல்
கடைசி இலை விழுவதற்குள்
வாசிக்கப்பட்ட கவிதையில்
மலர்கள்
கிளைகள்
ஞானச்சுடர்
ஒரு சமயம்
ஒரு நம்பிக்கை
பறக்கிறது
புத்த பூர்ணிமா
புகைப்படம்
உன்
வித்தை
பொதுமுதல்
காலத்தின் சூழ்ச்சி
இயேசுவைக் காணவில்லை
பலத்த காற்று
ஓர் இலையின் மெளனம்
நின்ற பின்
சமர்ப்பணம்
ஜோ
உடையாமல் உடையும் கண்ணாடித் தேநீர்க் கோப்பைகளும் அவற்றின் உள்ளீடுகளும்!
லதா ராமகிருஷ்ணன்
தேநீர்க்குவளையை
தேநீர்க்குவளையென்றோ
ஒரு தீக்குச்சியை தீக்குச்சிதான் என்றோ
ஒரு கடலை கடல்தான் என்றோ
ஒரு மேகத்தை ஒரு மேகமென்றோ
ஒரு வனத்தை ஒரு வனமென்றோ
ஒரு பெரும் மழையை
மழையென்றோ நம்பிவிட வேண்டியதில்லை.
கண்ணாடிக் குவளைக்குள்
தேநீர் மட்டும்