Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaakitha Pasi
Kaakitha Pasi
Kaakitha Pasi
Ebook107 pages13 minutes

Kaakitha Pasi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நாகரீகம் என்ற பெயரில் மனிதம் மறைந்து வரும் மானிட சமுதாயத்தில் மதிப்பு என்னவோ பணத்திற்கு தானே தவிர குணத்திற்கு இல்லை, மானிடம் மறந்து போன அன்பு, நப்பு, காதல், சமூக அக்கறைகளை ஒரு எழுத்தாளன் என்ற முறையில் எனக்கு தெரிந்த வாத்தைகள் கொண்டு வரிகளாக்குவதில் பெரும் மகிழ்ச்சி கொண்டு காகிதப்பசி இந்த எனும் கவிதை தொகுப்பினை பதிவு செய்கிறேன். சிறு வயது முதலே கவிதைகள் பல படித்து நானும் கவிஞனாக வேண்டும் என்று சிறு சிறு கிறுக்கல்களோடு வரிகள் தொகுத்து இந்த கவி மாலையை தொடுத்துள்ளேன். இது எனது முதல் படைப்பு. எனது அன்னையின் தாலாட்டு கவிதைகளில் கேட்டுப்பெற்ற தமிழ் மொழி ஆளுமையும், தந்தையின் தலைமை சிந்தனையும், சமூகம் தந்த படிப்பினையுமே என்னை ஒரு சிற்பி ஆக்கியது. அடுத்த படைப்பிலும் உங்களோடு உறவாடும் களிப்போடு...

Languageதமிழ்
Release dateJun 8, 2024
ISBN6580169010947
Kaakitha Pasi

Read more from K. Manivannan

Related to Kaakitha Pasi

Related ebooks

Related categories

Reviews for Kaakitha Pasi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaakitha Pasi - K. Manivannan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    காகிதப்பசி

    Kaakitha Pasi

    Author:

    க. மணிவண்ணன்

    K. Manivannan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/k-manivannan

    பொருளடக்கம்

    அணிந்துரை

    உங்களிடம் ஒரு நிமிடம்...

    அன்னை

    அன்பு

    என்னோடு

    நட்பே

    விழிகள்

    கவிதையே நான்

    நட்பு

    இயேசுவே

    நிலாவேநீ

    காதல்

    வாலிபவண்டு

    ஏ பாரதத் தாயே

    காலங்களே

    வாழ்வில்

    காதல்

    மனிதனே

    சிறைகள்

    ஹைக்கூ

    எண்ணங்கள்

    இறைவா

    நான்

    மனமே

    பெண்மையே

    புத்தாண்டே

    மனமே

    தென்றலே

    பூவே

    தமிழர்திருநாள்

    குயிலே

    குழலிசை

    ஏனோ

    அருவியே

    இறைவா

    சிக்கனம்

    சேமிப்பு

    அரசியல்வாதி

    காதலித்துப் பார்

    அநீதிகள்கண்டுபொங்கிடு

    தமிழா

    ஆம் அன்று

    இன்று

    ஏனோ

    யாருமற்ற வேளையிலே

    நிலவே

    இயற்கையே

    மழலை

    உண்மை

    கனவு

    மனிதனே

    ஆம்

    புதுக்கவிதை

    கவிதையே

    காதல்

    மனமே

    வாழ்க்கை

    உணர்ச்சி

    தேனீ

    மனது

    கவிதை

    தமிழ்

    பூ

    உணர்ச்சி

    உண்மை

    மூங்கில்

    தீபாவளி

    நான்

    நிலவே

    தமிழே

    தமிழீழ ஒற்றுமை

    நிலை மாறுமோ

    காகிதப் பசி

    அன்பு பெற்றோர், ஆசிரியருக்கு...

    அணிந்துரை

    அன்பே வடிவான தம்பி கவிஞர் க...மணிவண்ணன், ‘காகிதப்பசி’ எனும் தலைப்பில் நல்ல கவிதைகளடங்கிய இந்நூலை வெளியிடுவதற்காக எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    நூலைப் படிக்கத் தொடங்கியதுமே நூலைத் தொடங்கியுள்ள பாங்கு எனக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது. ‘அம்மா’விலிருந்து தொடங்குகிற வாழ்க்கையின் அடையாளமாக ‘அம்மா’விலிருந்து கவிதை நூலைத் தொடங்கியிருக்கிறார் இந்த இளங்கவிஞர்.

    ஒவ்வொரு மனிதனுக்கும் உயிர்கொடுத்து மெய் (உடல்) கொடுத்து இந்த உலகுக்கு உயிர்மெய்யாய்க் கொடுப்பவள் ‘அம்மா’ எனும் உயர்சிந்தனையோடு நூலைத் தொடங்கியிருப்பது பாரட்டுக்குரியது.

    "உயிரும் மெய்யும்

    உயிர்மெய்யும் கலந்த

    கானம் நீ

    அம்மா"  (ப1).

    இன்றைய சமுதாயம் தொலைத்துக் கொண்டிருக்கும் அன்பு, நட்பு, பாசம், உறவு, காதல் எனப் பலவற்றையும் தன் பாடுபொருள்களாக்கிப் படிப்பவர் நெஞ்சங்களில் பதியம் போட்டிருக்கிறார் இந்தக் கவிஞர். இதன் மூலம் இவரது சமூகநல உணர்வு பளிச்சிடுகிறது. நம் நாடு இன்னும் சில நயவஞ்சகர்களிடம் சிக்கிக் கொண்டு அல்லாடுகிறதே என்ற ஆதங்கத்தை, கோபத்தை ஏ...! பாரதத் தாயே! எனும் கவிதையில் குமுறலாய்க் கொட்டியிருக்கிறார் மணிவண்ணன்:

    "நிலைகெட்ட இந்த நயவஞ்சகர்கள்

    உனையாள

    நாங்கள் மட்டும் எப்படித் தாயே

    நிம்மதியாய் வாழ்வோம் இம் மண்ணில்" (ப.12)

    மனித வாழ்க்கை பல்வேறு சிறைகளுக்குள் அடைபட்டுக்கிடப்பதைச் ‘சிறைகள்’ எனும் கவிதை படம்பிடிக்கிறது. உலகமே சிறையாக இருக்கும் மனிதனுக்கு மரணமே மாண்பைத் தருகிறது என்ற புதிய சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளார், இக்கவிதையில். இப்படிப்பட்ட சிறைவாழ்க்கைக்குள் கிடக்கும் ‘மானிடா உனக்கேன்

    Enjoying the preview?
    Page 1 of 1